பாருங்கள்,
இப்போது முக்கியமான காரியம் என்னவென்றால், உன்னுடைய
ஜெபம், உன்னுடைய முக்கியமான ஜெபம், நீண்ட ஜெபம்
இவையனைத்தும் இரகசியமாகவே இருக்க வேண்டும். எல்லோரும்
ஜெபியுங்கள்... ஒரு இரகசிய அறைக்குள்
செல்லுங்கள். கதவை மூடுங்கள். பகல்
முழுவதும், இராமுழுவதும் அல்லது இரண்டு மணிநேரம்
அங்கே ஜெபிக்க விரும்புகிறாய், அங்கேயே
ஜெபியுங்கள்.
சபை ஒழுங்கு, 63-1226, பத்தி எண் 165
...அவருக்கு
முன்பாகச் சென்று அமைதியாயிருங்கள். துணி
துவைப்பது அதைத் தடை செய்ய
அனுமதியாதீர்கள். எந்த ஒரு வேலையும்
அதை தடை செய்யாதிருப்பதாக. எதுவும்
அதைத் தடை செய்ய அனுமதியாதீர்கள்.
நீ என்ன செய்கிறாய் என்பதை
மற்றவர்கள் அறிந்து கொள்ள இடங்கொடுக்காதீர்கள்.
அவருக்கு முன்பாக செல்லுங்கள். எங்காவது
காடுகளுக்குச் செல்லுங்கள். சாலையின் பக்கவாட்டிற்குச் செல்லுங்கள். இரகசிய அறைக்குச் செல்லுங்கள்.
கதவை மூடுங்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தை சென்றடையும்போது. அங்கே கீழே உங்கள்
முழங்கால்களை முடக்குவீர்களாக.
அவருடைய
சத்தத்திற்கு செவி கொடுங்கள், 58-1005 M, பத்தி எண் E -45
~~~~~~~~~~~~~~
its true ?
ReplyDelete